பென்சனர்களுக்கு போட்டோவுடன் கூடிய மருத்துவ காப்பீடு அட்டை…. அரசு உத்தரவு
ஓய்வூதியதாரா்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா்… Read More »பென்சனர்களுக்கு போட்டோவுடன் கூடிய மருத்துவ காப்பீடு அட்டை…. அரசு உத்தரவு