கான்பூர் டெஸ்ட்….2ம் நாள் ஆட்டமும் ரத்து
இந்தியா – வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதையடுத்து கான்பூர் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.… Read More »கான்பூர் டெஸ்ட்….2ம் நாள் ஆட்டமும் ரத்து