பைனான்ஸ் அதிபர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை… திருச்சியில் பரிதாபம்…
திருச்சி, காந்திமார்க்கெட் வடக்கு தாராநல்லுார் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்(35). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். மருந்து விற்பனை பிரதிநிதியாகவும் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி எஸ் தர் ஜெனட்(30). இவர்களுக்கு குழந் தைகள் இல்லை.… Read More »பைனான்ஸ் அதிபர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை… திருச்சியில் பரிதாபம்…