சென்னையில் காந்தி சிலைக்கு முதல்வர் மரியாதை
இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில்… Read More »சென்னையில் காந்தி சிலைக்கு முதல்வர் மரியாதை