போலீஸ் நிலையம் முன் பெண் தற்கொலை- இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
தஞ்சை மாவட்டம் நடுக்காவேரியில் அடிதடி வழக்கில் தினேஷ் என்பவரை நடுக்காவேரி போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து தினேசின் தங்ககைள் கீர்த்திகா(29), மேனகா (31) ஆகியோர் போலீஸ் நிலையம் முன் விஷம் குடித்தனர். இதில் … Read More »போலீஸ் நிலையம் முன் பெண் தற்கொலை- இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்