திருச்சியில் காதல் கணவர் மாயம்…. மனைவி புகார்….
திருச்சி விமான நிலையம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி நிவேதா (வயது 19). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் .கடந்த 20 நாட்களாக தனியாக வசித்து வந்த நிலையில் கிருஷ்ணகுமார்… Read More »திருச்சியில் காதல் கணவர் மாயம்…. மனைவி புகார்….