விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு தமன்னா முற்றுப்புள்ளி..?
நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து டேட்டிங் செய்து வந்த நிலையில், இவர்களுடைய விஷயம் சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது. அதன்பிறகு… Read More »விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு தமன்னா முற்றுப்புள்ளி..?