பிறந்தநாள் கொண்டாட வந்த காதலனை கொன்ற குடும்பத்தினர்…. காதலி தற்கொலை..
கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் பிரசாந்த் (21). இவருக்கும் செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலாடும் பாறையை சேர்ந்த பெண்ணும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து இரு வீட்டாரும், திருமணத்திற்கு சம்பத்தித்த நிலையில் கடந்த… Read More »பிறந்தநாள் கொண்டாட வந்த காதலனை கொன்ற குடும்பத்தினர்…. காதலி தற்கொலை..