காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர்
தலைநகர் டில்லியின் நஜப்ஹர் நகரின் மிட்ரான் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஷகில் கெலாட் (வயது 24). இவர் மிட்ரான் கிராமத்தில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இதனிடையே, போட்டி தேர்வு பயிற்சிக்காக கடந்த 2018-ம்… Read More »காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர்