தஞ்சை அருகே 14வயது சிறுமி வன்கொடுமை செய்த வாலிபர் கைது… சிறுமியின் காதலனும் கைது..
சென்னையை சேர்ந்த 14 வயது சிறுமியை காணவில்லை. அவர் தஞ்சை பகுதிக்கு வந்திருக்கலாம் என்று புகார் தஞ்சை போலீசாருக்கு வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியின் புகைப்படத்தை வைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது… Read More »தஞ்சை அருகே 14வயது சிறுமி வன்கொடுமை செய்த வாலிபர் கைது… சிறுமியின் காதலனும் கைது..