திருச்சி கலைஞர் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் திருச்சி மாநகரில் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் கட்டப்படவுள்ள மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக… Read More »திருச்சி கலைஞர் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்