நவராத்திரி விழா….. திருப்பதி கோவிலில் ரூ.25.7 கோடி காணிக்கை…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி தொடங்கியது. காலை, இரவில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின்… Read More »நவராத்திரி விழா….. திருப்பதி கோவிலில் ரூ.25.7 கோடி காணிக்கை…