14 ஆண்டுக்கு முன்பு காணாமல் போன நபரை கண்டுபிடித்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்…
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி சன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் நாகை SOS குழந்தைகள் காப்பகத்தில் இரவுநேர காவலராக பணிபுரிந்து வீடு திரும்பும்போது கடந்த 2008 ஆம் ஆண்டு காணாமல்… Read More »14 ஆண்டுக்கு முன்பு காணாமல் போன நபரை கண்டுபிடித்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்…