கஞ்சா கும்பலுன் தொடர்பு: திருச்சி இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த காணக்கிளியநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பெரியசாமி(56) இவர்2020 முதல் 2022 வரை நாகை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். அப்போது நாகை கீச்சாங்குப்பம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா… Read More »கஞ்சா கும்பலுன் தொடர்பு: திருச்சி இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்