வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம்….
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மளுக்குப்பாறை உள்ளது,இந்த பகுதியானது கேரளா பெரியார் புலிகள் காப்பகம் வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு மளுக்கு பாறை உள்ளது, இந்த பகுதி வனப்பகுதி ஒட்டியுள்ள இடம் என்பதால் காட்டு யானைகள்,சிறுத்தை,… Read More »வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம்….