பிச்சைக்காரரை தாக்கிய ஒற்றை காட்டு யானை…. வீடியோ வைரல்…
கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் பல கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில் முக்கியத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக வனப் பகுதியில் நிலவிய வறட்சி… Read More »பிச்சைக்காரரை தாக்கிய ஒற்றை காட்டு யானை…. வீடியோ வைரல்…