நாற்றுகள் வளர்ந்து வரும் நிலையில் சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்..
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் அன்னப்பன்பேட்டை உட்பட10க்கும் அதிகமான கிராமங்களில் கோடை நெல் சாகுபடிக்காக விதை தெளிக்கப்பட்டு நாற்றுகள் லேசாக வளர்ந்து வரும் நிலையில் இவற்றை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி உள்ளன. பாபநாசம் உட்பட சுற்றுப்பகுதிகளில்… Read More »நாற்றுகள் வளர்ந்து வரும் நிலையில் சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்..