காஞ்சிபுரம் திமுக மேயர் பதவி தப்புமா? 29ல் நம்பிக்கையில்லா தீர்மானம்
காஞ்சிபுரம், மாநகராட்சியாக மாற்றப்பட்டதும், திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி மேயராக பதவியேற்றார். மென்பொருள் பொறியாளரான இவர் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு இந்தப் பதவிக்கு வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக மகாலட்சுமி… Read More »காஞ்சிபுரம் திமுக மேயர் பதவி தப்புமா? 29ல் நம்பிக்கையில்லா தீர்மானம்