ஈரோடு கிழக்கு…. காங்கிரசுக்கு கமல் ஆதரவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன் இளங்கோவன், மக்கள் நீதி மய்ய… Read More »ஈரோடு கிழக்கு…. காங்கிரசுக்கு கமல் ஆதரவு