ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீர் ரத்து: காங்கிரஸ் கடும் கண்டனம்
நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்வர்களை அலைக்கழித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மன்னிப்பு கேட்க வேண்டும்… Read More »ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீர் ரத்து: காங்கிரஸ் கடும் கண்டனம்