கரூர்…. தொப்பாரப்பட்டியில் பள்ளத்தில் கல்லூரி பஸ் கவிழ்ந்து விபத்து… பரபரப்பு…
கரூர் மாவட்டம் புத்தாம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு வேடசந்தூர் பகுதியில் இருந்து 30 மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு,… Read More »கரூர்…. தொப்பாரப்பட்டியில் பள்ளத்தில் கல்லூரி பஸ் கவிழ்ந்து விபத்து… பரபரப்பு…