டில்லி மதுபான கொள்கை ஊழல்… தெலங்கானா முதல்வர் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்
புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டில்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர… Read More »டில்லி மதுபான கொள்கை ஊழல்… தெலங்கானா முதல்வர் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்