Skip to content

கவர்னர்

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை வெளிநாடுகள் தூண்டியது…கவர்னர் ரவி கண்டுபிடிப்பு

சென்னை ராஜ்பவனில்  நடைபெற்ற  ஒரு நிகழ்ச்சியில்  மாணவ, மாணவிகளை கேள்வி கேட்க வைத்து கவர்னர் ரவி  பதில் அளித்து பேசியதாவது: கவர்னர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால்  அது நிராகரிக்கப்பட்டதாக பொருள். … Read More »ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை வெளிநாடுகள் தூண்டியது…கவர்னர் ரவி கண்டுபிடிப்பு

கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு…..

கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏசி மிஷினில் இருந்து கேஸ் வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கோவை சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி அறக்கட்டளை சார்பில் டைனமிக் இந்தியன் ஆஃப் தி மில்லெனியம் விருது… Read More »கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு…..

நான் இரவல் ஆளுநர் இல்லை இரக்கமான ஆளுநர்… திருச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ..  இரவல் ஆளுநர் என்று புதுவை எம்.அல்.ஏ விமர்சனம் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு… நான் இறவல் ஆளுநராக பணியாற்ற… Read More »நான் இரவல் ஆளுநர் இல்லை இரக்கமான ஆளுநர்… திருச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

தமிழக கவர்னரை கண்டித்து பாபநாசத்தில் சிபிஐ ஆர்ப்பாட்டம்..

காரல் மார்க்ஸ் குறித்த தமிழக ஆளுநரின் அவதூறைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலர் பாரதி தலைமை… Read More »தமிழக கவர்னரை கண்டித்து பாபநாசத்தில் சிபிஐ ஆர்ப்பாட்டம்..

கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து…. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு…

  • by Authour

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்றுவரும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.… Read More »கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து…. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு…

பத்மஸ்ரீ விருது…. பாம்பு பிடி வீரர்களுக்கு கவர்னர் ரவி வாழ்த்து….

  • by Authour

பத்மஸ்ரீ விருது பெறும் பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாம்புபிடி… Read More »பத்மஸ்ரீ விருது…. பாம்பு பிடி வீரர்களுக்கு கவர்னர் ரவி வாழ்த்து….

கவர்னரை கண்டித்து புதுகையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியைக்கண்டித்து காங்கிரசார் மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், வழக்கறிஞர் கள் சந்திரசேகரன்,சின்னராஜ், தமிழ்செல்வன், தீன்முகம்மதுஉள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் பங்கேற்றனர்.

திருச்சியில் ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…. கைது …

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்றத்தை அவமதித்த ஆளுநர் ரவியை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் சமூக நீதி பாதுகாப்பு கழகம் சார்பில் திருச்சி அரியமங்கலத்தில் மாவட்ட செயலாளர்… Read More »திருச்சியில் ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…. கைது …

ஆளுநரின் உருவ பொம்மையை எரித்து போராட்டம்… பரபரப்பு…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சில தினங்களுக்கு முன் சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என அழைக்கலாம் என்றார் போல் பேசியது தற்பொழுது… Read More »ஆளுநரின் உருவ பொம்மையை எரித்து போராட்டம்… பரபரப்பு…

கவர்னரே வௌியேறு…. புதுகையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்,தலைமை செயற்குழு உறுப்பினர்  சுப.சரவணன்,தி.மு.க நகர துணைச்செயலாளர் ரெங்கராஜ்,… Read More »கவர்னரே வௌியேறு…. புதுகையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!