மத்திய அரசு வக்கீலுடன்…….கவர்னர் ரவி ஆலோசனை
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்தார். இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்த அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக கவர்னர்… Read More »மத்திய அரசு வக்கீலுடன்…….கவர்னர் ரவி ஆலோசனை