31ம் தேதி ஓய்வு….. பதவி நீட்டிப்பு கேட்கிறார் கவர்னர் ஆர். என். ரவி
கவர்னர்களாக நியமிக்கப்படுபவர்கள் 5 ஆண்டு காலம் அப்பதவியில் இருக்கலாம். அதன்பின்னர், புதியவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம். அல்லது மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மீண்டும் கவர்னராக அவரே நியமிக்கப்படவும்… Read More »31ம் தேதி ஓய்வு….. பதவி நீட்டிப்பு கேட்கிறார் கவர்னர் ஆர். என். ரவி