ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார்… மதிமுக வைகோ
ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார், ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்றத்தில் தமிழக… Read More »ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார்… மதிமுக வைகோ