சி.பி. ராதாகிருஷ்ணன்….. ஜார்கண்ட் கவர்னராக பதவியேற்றார்
தமிழ்நாடு பாஜக மூத்த தலைவராக செயல்பட்டு வந்தவர் சிபி ராதாகிருஷ்ணன். இவரை ஜார்க்கண்ட்டின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த… Read More »சி.பி. ராதாகிருஷ்ணன்….. ஜார்கண்ட் கவர்னராக பதவியேற்றார்