100% கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன் …. நடிகை நமீதா….
சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் தனியார் நகைக்கடையை திறந்து வைப்பதற்காக திரைப்பட நடிகை நமிதா வருகை தந்திருந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு செண்டை மேளங்கள் முழங்க வழக்கப்பட்டது அதனை தொடர்ந்து பத்திரிகையாளிடம் பேசியவர்:-… Read More »100% கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன் …. நடிகை நமீதா….