ரிலீசுக்கு தயாரான ”கழுவேத்தி மூர்க்கன்”…. புதிய போஸ்டர் வௌியீடு….
ராட்சசி’ படத்தின் இயக்குனர் கௌதம்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ‘சார்பட்டா’ நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் சந்தோஷ் பிரதான், சாயாதேவி, முனீஷ்காந்த், சரத்லோகிதாஸ்வா உள்ளிட்டோர் முக்கிய… Read More »ரிலீசுக்கு தயாரான ”கழுவேத்தி மூர்க்கன்”…. புதிய போஸ்டர் வௌியீடு….