திருச்சி அருகே ….கல்லூரி வேனில் மாணவன் கழுத்து அறுப்பு….. இன்னொரு மாணவன் வெறி
திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் நித்திஷ் குமார்(19).இவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புலியூரில் உள்ள செட்டிநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் முசிறியில் இருந்து… Read More »திருச்சி அருகே ….கல்லூரி வேனில் மாணவன் கழுத்து அறுப்பு….. இன்னொரு மாணவன் வெறி