பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் வடிகால் பணி…. தஞ்சையில் கோரிக்கை
தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் வரும் சித்திரை மாதம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வருவார்கள். தேரோடும் வீதிகளான மேலவீதியில் இருந்து தெற்கு வீதிக்கு திரும்பும் பகுதியில் மத்திய… Read More »பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் வடிகால் பணி…. தஞ்சையில் கோரிக்கை