Skip to content

கழிவுகள்

புதுகையில் கல்லூரி மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கிய கலெக்டர் அருணா…

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகர் காட்டுப்புதுக்குளம்24வதுவார்டுபகுதியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவு சேகரிப்பு மற்றும் சிறப்பு தூய்மை பணிகளை ஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்து புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதிஅரசு மகளீர்… Read More »புதுகையில் கல்லூரி மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கிய கலெக்டர் அருணா…

கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழி கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள்…..

சமீப காலமாக கேரளாவில் இருந்து எடுத்து வரும் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை தமிழக எல்லைகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொட்டிச் செல்கின்றனர். இது குறித்து எழுந்த புகார் அடிப்படையில்… Read More »கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழி கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள்…..

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய வனத்துறையினர்…..

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட நான்கு வனசரகம் வனத்துறை கட்டப்பட்டுள்ளது. உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் மற்றும் பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியார் சோதனை சாவடியில் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகளும் மது பாட்டில்கள்,பிளாஸ்டிக் கேன்… Read More »பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய வனத்துறையினர்…..

error: Content is protected !!