Skip to content

கள்ளத்தொடர்பு

கள்ளத்தொடர்பில் இருந்தாா் பெண் காவலர்- ஐபிஎஸ் மகேஸ்குமாரின் மனைவி பகீர்

சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்தவர் டி.மகேஷ்குமார். ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் போக்குவரத்து பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பெண்… Read More »கள்ளத்தொடர்பில் இருந்தாா் பெண் காவலர்- ஐபிஎஸ் மகேஸ்குமாரின் மனைவி பகீர்

கள்ளத்தொடர்பு… கரூரில் 60வயது நபர் குத்திக்கொலை…. போலீஸ் விசாரணை…

கரூர் மாவட்டம் விஸ்வநாதபுரி பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (60 )விவசாயி இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் சட்டத்தை மீறிய உறவு பழக்கம் இருந்து வந்ததாக தெரிய வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த… Read More »கள்ளத்தொடர்பு… கரூரில் 60வயது நபர் குத்திக்கொலை…. போலீஸ் விசாரணை…

கள்ளத்தொடர்பால் பெண் மாயம்… திருச்சியில் மகன் போலீசில் புகார்..

  • by Authour

திருச்சி மாநகர் உறையூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இவரது மனைவி கண்ணகி வயது 47 இவர் திருச்சியில் உள்ள ஓட்டலில் சமையல்… Read More »கள்ளத்தொடர்பால் பெண் மாயம்… திருச்சியில் மகன் போலீசில் புகார்..

மனைவியுடன் கள்ளத்தொடர்பு…. நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த வியாபாரி….

  • by Authour

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவில் உள்ள பட்டலபள்ளியை சேர்ந்தவர் விஜய் (வயது 36). இவர் சிந்தாமணி டவுனில் தனது மனைவி மாலாவுடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மாரேஷ் (34).… Read More »மனைவியுடன் கள்ளத்தொடர்பு…. நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த வியாபாரி….

error: Content is protected !!