Skip to content

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி…..38 பேர் சாவுக்கு காரணமானவர்கள்…… இவர்கள் தான்

  • by Authour

கள்ளக்குறிச்சியில்  கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 38 பேர் பலியாகி உள்ளனர்.  இந்த கள்ளசாராயத்தை விற்றதாக கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ் ,அவரது மனைவி விஜயா‌ ,‌ அவரது தம்பி தாமோதரன் ஆகிய மூவரை கள்ளக்குறிச்சி போலீசார்… Read More »கள்ளக்குறிச்சி…..38 பேர் சாவுக்கு காரணமானவர்கள்…… இவர்கள் தான்

கள்ளக்குறிச்சியில் ….. எங்கு பார்த்தாலும் மரண ஓலம்

கள்ளக்குறிச்சி நகரம்  கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி… Read More »கள்ளக்குறிச்சியில் ….. எங்கு பார்த்தாலும் மரண ஓலம்

கள்ளக்குறிச்சி………சாராயம் குடித்த 5 பேர் பலி…… 10 பேர் சீரியஸ்

  • by Authour

 கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் என்ற கிராமத்தில் இன்று கள்ளச்சாராயம் குடித்து சுரேஷ், பிரவீன், சேகர், மகேஷ், ஜெகதீஷ் ஆகிய  5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தலைவலி,… Read More »கள்ளக்குறிச்சி………சாராயம் குடித்த 5 பேர் பலி…… 10 பேர் சீரியஸ்

கள்ளக்குறிச்சி…..பிளஸ் 1 மாணவன் செய்த காரியத்தை பாருங்க……

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயதுடைய பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. கணவர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் உள்ள… Read More »கள்ளக்குறிச்சி…..பிளஸ் 1 மாணவன் செய்த காரியத்தை பாருங்க……

தந்தைக்கு மெழுகு சிலை…. திருமணத்தில் வியக்க வைத்த போலீஸ் மகன்…

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பெரும்பட்டு. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அன்பரசு, கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் டிரைவராக  பணியாற்றுகிறார். இவரது தந்தை சங்கர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை… Read More »தந்தைக்கு மெழுகு சிலை…. திருமணத்தில் வியக்க வைத்த போலீஸ் மகன்…

அம்மாவிற்காக தியேட்டர் கட்டபோறேன்… நடிகர் கஞ்சா கருப்பு …

நடிகர் ரோபோ சங்கர் தற்போது நடித்துவரும் அம்பி படப்பிடிப்பிற்காக கள்ளக்குறிச்சி வந்துள்ளார்.இந்நிலையில் அவர் நடித்து நேற்று வெளிவந்த சிங்கப்பூர் சலூன் படத்தினை திரையரங்கில் பார்ப்பதற்காக தனது குடும்பத்தினர் மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு இமான்… Read More »அம்மாவிற்காக தியேட்டர் கட்டபோறேன்… நடிகர் கஞ்சா கருப்பு …

கள்ளக்குறிச்சி எஸ்.பி. விருப்ப ஓய்வு ஏன்? பரபரப்பு தகவல்

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக இருப்பவர் மோகன்ராஜ். இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக பணிபுரிந்து வருகிறார். மோகன்ராஜ் அரசியல் அழுத்தம் காரணமாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளின் அழுத்தம் மற்றும் மன… Read More »கள்ளக்குறிச்சி எஸ்.பி. விருப்ப ஓய்வு ஏன்? பரபரப்பு தகவல்

கள்ளக்குறிச்சி கலெக்டரை கண்டித்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்….

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் என்பவரின் இடைக்கால பணிநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »கள்ளக்குறிச்சி கலெக்டரை கண்டித்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்….

முக்கொம்பில் குளித்த பிஷப் கல்லூரி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி சாவு..

திருச்சி அருகே முக்கொம்பில் சுற்றுலா மையம் உள்ளது. மேலும் முக்கொம்பு காவிரி ஆற்றில் 8 ஆயிரம் கன அடி அளவில் தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜின் மகன் லோகேஷ்(20).… Read More »முக்கொம்பில் குளித்த பிஷப் கல்லூரி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி சாவு..

திருநங்கைகளுக்கான அழகி போட்டி… மிஸ் கூவாகமாக சென்னை நிரஞ்சனா தேர்வு..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவை காண வந்துள்ள திருநங்கைகளை மகிழ்விக்கும் வகையில் அவர்களுக்கான மிஸ்… Read More »திருநங்கைகளுக்கான அழகி போட்டி… மிஸ் கூவாகமாக சென்னை நிரஞ்சனா தேர்வு..

error: Content is protected !!