பொள்ளாச்சி அருகே பெண் கொலை…. கள்ளகாதலன் கைது….
கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் பாறைமேடு பகுதியில் மணிமேகலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவன் என்பவர் கடந்த சில மாதங்களாக பழக்கமானதால் இருவரும் நெருங்கி பழகி வந்து உள்ளனர் . மணிமேகலைக்கு… Read More »பொள்ளாச்சி அருகே பெண் கொலை…. கள்ளகாதலன் கைது….