மொழி கொள்கை: மத்திய அரசு அரசியல் செய்கிறது- உதயநிதி ஸ்டாலின் பேட்டி
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னை கிண்டியில் நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசிடம் மாணவர்களுக்கு வரவேண்டிய கல்வி நிதி ரூ.2,152 கோடி வழங்க கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதனை விடுவிக்க மறுத்து… Read More »மொழி கொள்கை: மத்திய அரசு அரசியல் செய்கிறது- உதயநிதி ஸ்டாலின் பேட்டி