பாலியல் வன்கொடுமை செய்வோர், கல்வி தகுதி ரத்து செய்யப்படும்- அமைச்சர் மகேஸ் பேட்டி
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை குரோம்பேட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது: கல்வி நிலையங்களில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறவர்களின் கல்வி தகுதி ரத்து செய்யப்படும். அவர்கள் இனி எங்கும் பணி செய்ய முடியாதபடி நடவடிக்கை… Read More »பாலியல் வன்கொடுமை செய்வோர், கல்வி தகுதி ரத்து செய்யப்படும்- அமைச்சர் மகேஸ் பேட்டி