Skip to content
Home » கல்விக்கடன்

கல்விக்கடன்

திருச்சியில் வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கிய கலெக்டர்….

திருச்சி மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வங்கிகள் மூலம் கல்வி கடன் பெற்று தரும் சிறப்பு கல்விக்கடன் முகாம் இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார்… Read More »திருச்சியில் வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கிய கலெக்டர்….

புதுகையில் சிறப்பு கல்விக்கடன் முகாம்…..

புதுக்கோட்டையில்அரசு மகளிர் கருணாநிதி கலைஅறிவியல்கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்துநடத்தும்மாபெரும்சிறப்புக் கல்விக்கடன்முகாமினை ஆட்சியர்  ஐ.சா.மெர்சிரம்யா இன்று துவக்கி வைத்து மாணவ,மாணவிகளுக்கு கல்விக்கடன் உதவித்தொகைக்கான ஆணைகள் மற்றும் காசோலைகளை வழங்கினார். உடன்மாநிலங்களை… Read More »புதுகையில் சிறப்பு கல்விக்கடன் முகாம்…..

பெரம்பலூரில் கல்விக்கடன் முகாம்… கலெக்டர் தொடங்கி வைத்தார்….

  • by Senthil

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் மாணவ, மாணவிகள் கல்லூரிகளிலேயே கல்விக்கடன் வேண்டி விண்ணப்பிக்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (07.11.2023) தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் பொருளாதார ரீதியாக… Read More »பெரம்பலூரில் கல்விக்கடன் முகாம்… கலெக்டர் தொடங்கி வைத்தார்….

டாம்கோ திட்டத்தில்……..சிறுபான்மையினர் கல்விக்கடன்……. கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ரமண சரஸ்வதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறுபான்மையின மக்களுக்கான டாம்கோ கடனுதவி திட்டம்தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய சிறுபான்மையின மக்களுக்கு தனிநபர்… Read More »டாம்கோ திட்டத்தில்……..சிறுபான்மையினர் கல்விக்கடன்……. கலெக்டர் வேண்டுகோள்

error: Content is protected !!