கல்வியில் அரசியல் செய்யாதீர்கள்…. மத்திய அமைச்சருக்கு அமைச்சர் மகேஷ் வேண்டுகோள்…
தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும். ஏற்காத பட்சத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது என… Read More »கல்வியில் அரசியல் செய்யாதீர்கள்…. மத்திய அமைச்சருக்கு அமைச்சர் மகேஷ் வேண்டுகோள்…