மேடையில் பேசிக்கொண்டிருந்த போதே மாரடைப்பு… கல்லூரி மாணவி உயிரிழப்பு..
மகாராஷ்டிராவின் தாராஷிவ் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது 20 வயது கல்லூரி மாணவி வர்ஷா கரத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அந்தப் பெண் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால்… Read More »மேடையில் பேசிக்கொண்டிருந்த போதே மாரடைப்பு… கல்லூரி மாணவி உயிரிழப்பு..