கரூர் அருகே லாரி-டூவீலர் மோதி விபத்து…. கல்லூரி மாணவர் பலி….
கரூர் மாவட்டம், நெரூர் பகுதியைச் சேர்ந்த சேது (24) இவருடைய இளைய சகோதரர் ஸ்ரீதர் (23) இருவரும் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட் படித்து வருகின்றனர். இன்று நெரூர் பகுதியில் இருந்து வாங்கல்… Read More »கரூர் அருகே லாரி-டூவீலர் மோதி விபத்து…. கல்லூரி மாணவர் பலி….