இலங்கை தமிழர் மாணவி கல்லூரி படிப்புக்கு ……முதல்வர் ஸ்டாலின் உதவி
புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி சு.ஷரினா கிறிஸ்ட்டிக்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி(மயக்கவியல்),) பட்டப்படிப்பு படித்திட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டார்.… Read More »இலங்கை தமிழர் மாணவி கல்லூரி படிப்புக்கு ……முதல்வர் ஸ்டாலின் உதவி