கரூர் கல்யாண வெங்கட்ரமணசாமி கோவிலில் தெப்ப உற்சவம்…
கரூர், தாந்தோன்றிமலையில் தென்திருப்பதி என போற்றப்படும் கல்யாண வெங்கடரமணசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிமக தெப்ப திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மாசிமக திருவிழா கடந்த மாதம் 16-ந்தேதி… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமணசாமி கோவிலில் தெப்ப உற்சவம்…