முரசொலி செல்வம் உடல் தகனம் செய்யப்பட்டது..
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மருமகனும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் (84) பெங்களூருவில் நேற்று நேற்று காலமானார். அவரது உடல் பெங்களூருவில் இருந்து நேற்று பிற்பகல் சென்னை கொண்டு… Read More »முரசொலி செல்வம் உடல் தகனம் செய்யப்பட்டது..