103வயது மாஜி வீரரின் வீடு தேடிச்சென்று உதவிய தஞ்சை கலெக்டர்
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடிநாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்களுக்கு தேநீர் விருந்து கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 150 முன்னாள் வீரர்கள் தங்களின் குடும்பத்தினருடன் கலந்து… Read More »103வயது மாஜி வீரரின் வீடு தேடிச்சென்று உதவிய தஞ்சை கலெக்டர்