எல்லாத்தையும் நானா பாக்கணும்?…. அதிகாரிகளிடம் கலெக்டர் கோபம்…
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட குளங்கள் மற்றும் பூங்காக்களை தன்னார்வ அமைப்புகள் மூலம் பராமரிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சிக்கு உட்பட்ட 12 குளங்கள் மற்றும் 6… Read More »எல்லாத்தையும் நானா பாக்கணும்?…. அதிகாரிகளிடம் கலெக்டர் கோபம்…