கிராமசபை மூலம் அரசின் திட்டம்……. …புதுகை கலெக்டர் பேச்சு
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக்கூட்டம் இன்று நடைபெற்றது. அரிமளம் ஊராட்சி ஒன்றியம், சமுத்திரம் ஊராட்சி, தாஞ்சூர் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் மா.கண்ணன்… Read More »கிராமசபை மூலம் அரசின் திட்டம்……. …புதுகை கலெக்டர் பேச்சு