Skip to content

கலெக்டர் ஆபீஸ்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆண் சடலம்

  • by Authour

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள்  ஒரு குளம் உள்ளது.  அந்த குளத்தில் இருந்து  இன்று காலை துர்நாற்றம் வீசியது  அங்கு சென்று பார்த்தபோது ஒரு  ஆண்  சடலமாக மிதந்து கொண்டிருந்தார்.  அவரது உடல் அழுகிய… Read More »புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆண் சடலம்

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

  • by Authour

அரியலூர் மாவட்டம் செட்டிதிருக்கோணம் புது காலனியை சேர்ந்தவர் லெட்சுமி. இவருக்கு  30 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் 2 சென்ட் வீட்டு மனை இலவசமாக வழங்கப்பட்டது. இதில் வீடு கட்டி தனது குடும்பத்தினருடன் லெட்சுமி வசித்து… Read More »அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

தவறான தகவல்……திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் திடீர் முற்றுகை

  • by Authour

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தமிழ்நாட்டில் 1 கோடியே 25 லட்சம் பெணக்ளுக்கு மாதம் ரூ.1000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும்,… Read More »தவறான தகவல்……திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் திடீர் முற்றுகை

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு…. திருச்சி கலெக்டர் ஆபீஸ் முற்றுகை

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் தற்போது 65 வார்டுகள் உள்ளன. இவற்றை மேலும் விரிவுபடுத்தும் விதமாக அருகில் உள்ள  சில  அந்தநல்லூர், மணிகண்டம்,  மண்ணச்சநல்லூர் ஒன்றியங்களில் உள்ள சில பஞ்சாயத்துக்களை மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.… Read More »மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு…. திருச்சி கலெக்டர் ஆபீஸ் முற்றுகை

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி வந்தலை கூடலூர் பகுதியை சேர்ந்த வெற்றிச்செல்வன்(45),  விவசாயி. இவருக்கு  சொந்தமான இடத்தினை  சிலர் ஆக்கிரமிப்பு செய்து விட்டார்களாம். இதுகுறித்து பலமுறை  வெற்றிச்செல்வன், தாசில்தார் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர் சாவு

  • by Authour

நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை  ஒரு முதியவர் தீக்குளித்தார்.  அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தீயை அணைத்து அவரை அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். தகவலறிந்த டிஎஸ்பி பாலகிருஷ்ணன்… Read More »நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர் சாவு

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர்….. கவலைக்கிடம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலைஞாயிறு, வாட்டக்குடி கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் கையில் கொண்டு வந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது; தேர்தல்… Read More »நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர்….. கவலைக்கிடம்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்….. முதல்வர் ஸ்டாலின் இன்று திறக்கிறார்

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு டிசம்பர் 28-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது மாயூரநாதர் கீழ வீதி வணிகவரி அலுவலக கட்டிடத்தில் தற்காலிக… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்….. முதல்வர் ஸ்டாலின் இன்று திறக்கிறார்

திருச்சி விவசாயிகள் முற்றுகை……. கலெக்டர் பேச்சுவார்த்தை…

  • by Authour

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்திற்கு அந்த சங்கத்தின் மாநில… Read More »திருச்சி விவசாயிகள் முற்றுகை……. கலெக்டர் பேச்சுவார்த்தை…

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கட்டுமான பணி….. அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் பால் பண்ணை அருகில் ரூ.114 கோடி செலவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ .வீ மெய்யநாதன் இன்று நேரில்… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கட்டுமான பணி….. அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

error: Content is protected !!