விஷம் குடித்து விட்டு…. கரூர் கலெக்டர் ஆபீஸ் வந்த பெண்
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அடுத்த மேலவிட்டுகட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ், இவரது மனைவி நர்மதா. இவர் அதே ஊரை சேர்ந்த வைரமணி என்பவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு 58 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி… Read More »விஷம் குடித்து விட்டு…. கரூர் கலெக்டர் ஆபீஸ் வந்த பெண்