மேல்பாதியில் மக்கள் தொடர்பு முகாம்: பொதுமக்கள் மனு அளிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் அரசர்குளம் மேல்பாதி வருவாய் கிராமத்தில் எதிர்வரும் 9.4.2025 புதன்கிழமை அன்று காலை 10மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு… Read More »மேல்பாதியில் மக்கள் தொடர்பு முகாம்: பொதுமக்கள் மனு அளிக்கலாம்